இந்திய அரசாங்கத்தின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் செப்டம்பர் மாதத்தில் 10.2 சதவீதம் உயர்ந்து 1.63 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. மேலும் இது ஆகஸ்ட் மாத வசூலை விட செப்டம்பர் மாதத்தில் 2.3 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ஏழாவது மாதமாக மாதாந்திர …