fbpx

GST: கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 9.1 சதவீதம் (ஆண்டுக்கு ஆண்டு) அதிகரித்து தோராயமாக ரூ.1.84 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது தொடர்ந்து 12வது மாதமாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.7 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் 10.2 சதவீதம் உயர்ந்து ரூ.1.42 லட்சம் கோடியாகவும், …