ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்குப் பிறகு இந்திய சந்தையில் தனது மாடல் கார்களின் விலை, மாருதி சுசுகி நிறுவனம் திருத்தி இள்ளது. இதன் மூலம் ஜிஎஸ்டி குறைப்பின் முழு நன்மைகளையும் வழங்குகிறது. இந்த மாற்றங்கள் செப்டம்பர் 22, 2025 முதல் அமலுக்கு வரும். பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த மாற்றங்கள் ஆட்டோமொபைல் துறைக்கு மிக முக்கியமானவை. மாருதி சுசுகி ஸ்விஃப்ட் நாட்டின் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாகும். ஸ்விஃப்ட்டில் ரூ. 1.06 லட்சம் […]