மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி (GST) கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது.. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி அடுக்குகளை இரண்டு விகிதங்களாக மறுசீரமைத்தல் மற்றும் இழப்பீட்டு செஸ் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் ஏராளமான பொருட்களின் விகிதங்களை 28% முதல் 18% ஆகவும், 12% முதல் 5% ஆகவும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதி […]