fbpx

GST tax: ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும் என்றும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கடந்த 2017 ஜூலை 1ம் தேதிமுதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமுல்படுத்தப்பட்டது. தற்போது 5,12,18,28 சதவீத அடிப்படையில் வரி விகிதங்கள் உள்ளன. இந்த வரிவிகிதம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி ஆலோசனை …