டெக்சாஸ் மாகாணாத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 24 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்காவின் டெக்சாஸில் நேற்று வரலாறு காணாத கனமழை பெய்தது.. சில மணிநேரங்களில் கனமழை கொட்டித்தீர்த்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.. இதில் சுமார் 24 பேர் உயிரிழந்தனர்.. கோடைக்கால முகாமில் கலந்து கொண்ட 23-க்கும் மேற்பட்ட பெண்களை காணவில்லை.. கெர் கவுண்டி பகுதியில் இரவு முழுவதும் 25 செ.மீ மழை பெய்ததால் குவாடலூப் ஆற்றில் வெள்ளப்பெருக்கு […]