பழங்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆரோக்கியமாக இருக்க தினமும் ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் ஆப்பிளை விட அதிக பலன் தரும் பழம் ஒன்று உள்ளது என்று தெரியுமா?
மிகவும் சுவையான இந்த பழத்தை நீங்கள் தினமும் சாப்பிட்டாலும் சலிப்பு ஏற்படாது. ஆம். கொய்யாப்பழம் …