பருவமழை காலத்தில் மழை தொடர்பான நோய்களும் வரத்தொடங்கும். இந்த மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் பிரச்சனையால் பலரும் அவதிப்படுகின்றனர்.
மழை தவிர, ஒவ்வாமை, தொற்று அல்லது மாசுபாடு போன்ற பல காரணங்களால் இருமல் ஏற்படலாம். சில நேரங்களில், கடுமையான இருமல் இருக்கும் போது, சுவாசிப்பதற்கு கூட கடினமாகிவிடும்.
பொதுவாக நம்மில் பலரின் வீடுகளில் சளி, காய்ச்சல் …