சென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார அலுவலர், குகானந்தம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது முதல்வர் தனது இரங்கல் செய்தியில்; பெருநகர சென்னை மாநகராட்சியின் மாநகர நல அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் சிறந்த மருத்துவச் சேவையாற்றியவருமான மருத்துவர் பெ. குகானந்தம் அவர்கள் நுரையீரல் தொற்று காரணமாக தனியார் …