கடற்பாசி தொழிலை ஊக்குவிக்க, புதிய இறக்குமதி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், ‘இந்தியாவுக்கு நேரடியாக கடற்பாசிகளை இறக்குமதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை’ அறிவித்துள்ளது. அனைத்து நடவடிக்கைகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு பிரச்சனைகளை மையமாக் கொண்டு, கடலோர கிராமங்களின் …