fbpx

Guinea: கினி நாட்டில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால், கூட்டநெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 56 பேர் பலியாகினர்.

கினியா ராணுவத் தலைவரான மமதி டூம்பூயாவைக் கௌரவிக்கும் வகையில், லாப் மற்றும் நசெரெகோர் அணிகளுக்கு இடையிலான உள்ளூர் கால்பந்து போட்டியின் போது, ​​ஞாயிறு மதியம் நெசரேகோர் நகரில் கூட்ட நெரிசல் …