fbpx

Guinness World Record: அமெரிக்காவில் 100 வயதை கடந்த தம்பதிகள் திருமணம் செய்துகொண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவில் பெர்னி லிட்மேன்(102), மார்ஜோரி பிடர்மேன்(100) என்ற இந்த தம்பதியினர் தற்போது 202 வயது மற்றும் 271 நாட்களுடன் பிலடெல்பியாவில் உள்ள அவர்களது வீட்டில் கடந்த 3-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி …

Guinness: தென்கொரியாவில் நாய்கள் கொல்லப்படுவதை தடுக்கும் வகையில், அவைகளை நடைபயிற்சி அழைத்து சென்று உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் நாய்களை சமைத்து உணவாக உண்கிறார்கள். இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தவிர்க்கும் வகையிலும், செல்லப்பிராணிகள் பராமரிப்பின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று தென்கொரியாவில் …

Guinness World Record: சீனாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஜீன்ஸ் பைசா கோபுரத்தை விட பெரியது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கின்னஸ் உலக சாதனை படைத்து சீன ஆடை தயாரிப்பு நிறுவனம் அசத்தியுள்ளது.

சீன ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்று, 30 ஊழியர்களை கொண்டு 18 நாட்களுக்கு ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்கும் பணியில் …

69 Children: ரஷ்யாவை சேர்ந்த பெண் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றெடுத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

தாயாக மாறுவது உலகில் எந்தப் பெண்ணுக்கும் பெருமையான தருணம். அந்தவகையில் ரஷ்யாவை சேர்ந்தவர் வாலண்டினா வாசிலீவ். இவரது கணவர் ஃபியோடர் வாசிலீவ். இந்தநிலையில், 2வதாக வாலண்டினா வாசிலீவை திருமணம் செய்து கொண்டார் ஃபியோடர் . இந்தநிலையில், …

Guinness record: வனங்களை அழிப்பதை நிறுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரத்தை கட்டியணைத்தப்படி நின்று சமூக ஆர்வலர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டில், தலைநகர் கம்பாலா நகரில், 29 வயதான, ஃபெயித் பேட்ரீசியா அரியோகோட் (Faith Patricia Ariokot), எனும் சுற்றுச் சூழல் ஆர்வலர், மரங்களை வெட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு …

ஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவர் மின்னல் வேகத்தில் காபி குடித்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெர்மனியின் Hesse மாநிலத்தில் Frankfurt நகரத்தில் வசிப்பவர் Felix von Meibom. இவர் ஒரு கப் காபியை கண் இமைக்கும் நேரத்தில் குடித்துள்ளார். வெறும் 3 வினாடிகளில் …

மத்திய பிரதேசத்தில் பிறந்து 70 நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நந்தன் – பிரியங்கா தம்பதிக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில்  பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு சரண்யா என்று பெயரிட்ட  பெற்றோர், குழந்தையை  உலகம் என்றென்றும் நினைவில் …