கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா என்ற விவாதம் பிரபலமானது. அந்த வரிசையில் இப்போது, கோழி ஒரு விலங்கா அல்லது பறவையா?என்ற விவாதம் தொடங்கி, நீதிமன்றத்தை எட்டியுள்ளது.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு, கோழிகளை சட்டப்பூர்வமாக விலங்குகளாகக் கருத வேண்டுமா என்பது குறித்த விசாரணைக்கு வழிவகுத்தது. கோழிகள், அவற்றின் …