fbpx

ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் வருகின்ற மே 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.

மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சமிபத்தில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் …