மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்சத் திட்டத்தை ஈரான் மீண்டும் நிராகரித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவின் திட்டங்களை யதார்த்தமற்றவை மற்றும் நியாயமற்றவை என்று கூறியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அனைத்துத் தொடர்புகளும் இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே நடத்தப்பட்டன என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார். “ஈரானுக்கு […]

வாகனங்கள் மற்றும் எஃகு போன்ற முக்கியத் தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து, மாநிலங்களுக்கான வணிக எல்.பி.ஜி கேஸ் விநியோகத்தை, 70 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தொடரும் மோதல்களுக்கு மத்தியில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மற்ற அத்தியாவசியத் துறைகளுக்கு ஆதரவளிக்கும் எஃகு, வாகனங்கள், ஜவுளி, சாயங்கள், இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற அதிக தொழிலாளர் தேவைப்படும் தொழில்களுக்கு இந்த கூடுதல் […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர் ஈரான் இனி மத்திய கிழக்கில் மற்ற நாடுகளை மிரட்டும் “அதிகாரம் கொண்ட நாடாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் இந்த போர் தற்போது இரண்டாவது வாரத்திற்குள் சென்றுள்ள நிலையில், சனிக்கிழமையும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் […]

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கொஜஸ்தே பகெர்சாதே திங்கட்கிழமை உயிரிழந்ததாக, ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் காயமடைந்த நிலையில் அவர் இன்று மரணமடைந்துள்ளார். 79 வயதான மன்சூரே கொஜஸ்தே பகெர்சாதே, ஈரானின் மஷ்ஹத் நகரில் பிறந்தவர். அவர், ஈரான் அரசின் ஒளிபரப்பு நிறுவனமானஇஸ்லாமிக் குடியரசு ஈரான் ஒலிபரப்பு நிறுவனத்தில் முன்னாள் துணை இயக்குநராக இருந்த […]

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த அலுவலகம் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரில் அமைந்துள்ளது. ஆனால், அந்த தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் 76 வயதான பிரதமர் நெதன்யாகு அங்கு இருந்தாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. IRGC வெளியிட்டுள்ள அறிக்கையில், “10-ஆவது தாக்குதல் அலையில், ‘கெய்பார் ஷெகான்’ (Kheybar Shekan) என்ற கண்டம் விட்டு […]