fbpx

America:அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது. ஆனாலும் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், கெண்டகி மாகாணம் …

Sweden Gun shooting: ஸ்வீடனின் ஓரேப்ரோ நகரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஸ்வீடனில், ஸ்டாக்ஹோமில் இருந்து சுமார் 200 கி.மீ தொலையில் உள்ள ஓரேப்ரோ என்னும் இடத்தில் ரிஸ்பெர்க்ஸ்கா ஸ்கூல் என்ற கல்வி நிறுவனம் உள்ளது. பள்ளிக் கல்வியை முறையாக முடிக்காத மாணவர்களை உயர்கல்விக்கு தயார்படுத்துகிறது …

Gun Shooting: அமெரிக்காவின் டெட்ராய்ட் அருகே உள்ள ரோசெஸ்டர் ஹில்ஸில் உள்ள நீர் பூங்காவில் சனிக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட் அருகே உள்ள நீர் பூங்கா அமைந்துள்ளது. இங்கு, கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நேற்றுமாலை குழந்தைகளுடன் பெற்றோர்கள் குவிந்திருந்தனர். அப்போது, …