fbpx

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டத்தில் வினோதமான வைரஸ் காய்ச்சல் மக்களிடையே பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள் வீக்கமடைந்து மூட்டு வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இந்த வைரஸ் குறித்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆர்போ வகையை சேர்ந்த வைரஸ் தான் இந்த காய்ச்சலுக்கு காரணம் என …