fbpx

இஸ்லாமிய ஆணுக்கும், இந்து பெண்ணுக்கும் இடையிலான திருமணம் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் செல்லாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறப்பு திருமணச் சட்டம், 1954-ன் கீழ் மதங்களுக்கு இடையேயான திருமணத்தை பதிவு செய்ய போலீஸ் பாதுகாப்பு கோரிய மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிபதி குர்பால் சிங் அலுவாலியா, ஒரு முஸ்லீம் ஆணுக்கும் …