இன்னும் 20 நாட்களில் புது வருடம் பிறக்க இருக்கிறது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டில் அனைத்து ராசி மற்றும் நட்சத்திரங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை ஜோதிடர்கள் இப்போதே கணிக்க தொடங்கி விட்டனர். அவர்களது கணிப்பின்படி 2024 ஆம் ஆண்டின் சித்திரை மாதம் குரு பெயர்ச்சி மட்டுமே நடைபெற இருக்கிறது. இந்த குரூப் பெயர்ச்சி …
Guru Bagawan
இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி குரு பகவான் தனது இஷ்ட ராசியான மேஷ ராசிக்குள் நுழைய இருக்கின்றார். குரு பகவானின் இஷ்ட ராசியில் அமருவதால் அவர் மகிழ்ச்சியில் அதிகப்படியான பலன்களை அள்ளி வீசப் போகின்றார்.
இது போன்ற பெயர்சியால் மகிழ்ச்சியிலும், அதிர்ஷ்டத்திலும் பண பலத்திலும் தினமாக போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பது …