சோவின் நாற்காலியில் அமர்வதால் மட்டுமே யாரும் சோ ஆகிவிட முடியாது என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ். வி. சேகர் விமர்சனம் செய்துள்ளார்.
துக்ளக் நாளிதமிழின் 53ஆம் ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் …