fbpx

மதுரை – குருவாயூர் பயணிகள் விரைவு ரயிலில் மதுரையைச் சேர்ந்த பயணி ஒருவரை பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை குருவாயூர் இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது இந்த ரயில் தினமும் காலை 11:20 க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூரை சென்றடைகிறது. அதன் பிறகு காலை …