fbpx

Gyanvapi மசூதி வழக்கில் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மசூதியை நிர்வகிக்கும் குழு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபடுவதற்கு உத்தரவு பிறப்பித்த வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஞானவாபி மசூதி கமிட்டி சார்பாக உயர் …

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்துக்கள் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்தி வைத்திருப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.

வாரணாசியின் ஞானவாபி மசூதியில் பூஜை செய்ய அனுமதி வழங்கி உத்தரவு …

உத்திர பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைந்துள்ள கியான்வாபி மசூதி இந்து கோவில்களின் மீது கட்டப்பட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து வாரணாசி நீதிமன்றம் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மசூதியில் ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறை 834 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்திய தொல்லியல் …

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி இந்து கோவில்களின் மீது கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மசூதி வளாகத்தில் இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் …