fbpx

Google: நவீன வாழ்க்கைக்கு ஏற்ப தொழில்நுட்பம் பெருகி வருகிறது. இதனை தொடர்ந்து மோசடிகளும் அதிகரித்தே வருகிறது. யூடியூப் வீடியோக்கள், லிங்க்குகள், செயலிகள் உள்ளிட்டவைகள் மூலம் ஹேக்கர்கள் மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரும் பொதுமக்களுக்கு பல்வேறு எச்சரிக்கைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கி கொண்டேயிருக்கிறார்கள். எனினும், தொழில்நுட்ப மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட …

பல ஆப்பிள் ஐபோன் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் ஆபத்தில் இருப்பதாக, CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, சைபர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம், CERT-In வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, iPhoneகள், iPads, Macs மற்றும் Safari இணைய உலாவி உட்பட பல ஆப்பிள் தயாரிப்புகள் பாதிக்கப்படலாம். உங்களின் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க, சமீபத்திய பாதுகாப்பு மென்பொருளுடன் உங்கள் Apple …