இந்தியாவின் அதிகம் தேடப்படும் பயங்கரவாதி மசூத் அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவருமான மசூத் ஆசார் பாகிஸ்தானில் காணப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில், அவரது பஹாவல்பூர் கோட்டையிலிருந்து 1,000 கி.மீ. தொலைவில் அவர் காணப்பட்டதாக கூறப்படுகிறது.. குறிப்பாக சத்பாரா சாலை பகுதியைச் சுற்றி அவர் காணப்பட்டார். இந்தப் பகுதியில் குறைந்தது […]