Hair Dryer Explodes: கர்நாடகாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஹேர் ட்ரையர் வெடித்த விபத்தில் பெண்ணின் இரு கைகளும் துண்டான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பாகல்கோட் பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவர், ஆன்லைனில் ஹேர் ட்ரையர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்தநிலையில், டெலிவரி செய்யப்பட்டபோது சசிகலா வெளியூர் சென்றதால், பாசம்மா என்பவரிடம் …