fbpx

பொதுவாக ஆண்கள் அதிகபட்சமாக தங்களை அழகுப்படுத்தி கொள்ள செலவிடுவது முடிதிருத்தம் செய்வதற்காக தான் இருக்கும். அந்த வகையில் உலகளவில் ஆண்கள் முடி திருத்தம் செய்ய அதிகம் செலவாகும் நாடுகள் குறித்த பட்டியலை வேர்ல்டு ஸ்டேட்டிக்ஸ் டிவிட்டர் பக்கம் வெளியிட்டது. உலகிலேயே ஆண்கள் முடி திருத்தத்திற்கு அதிக செலவிடும் நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. அங்கு …