fbpx

தற்போது உள்ள காலகட்டத்தில் தலைமுடி பிரச்சனை இல்லாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே முடி பிரச்சனை உள்ளது. இதற்க்கு வாழ்க்கை முறை, கெமிக்கல் நிறைந்த ஷாம்பூ, மாசு உணவு பழக்கம் போன்ற பல காரணங்கள் உள்ளது. இதற்காக விலை உயர்ந்த ஷாம்பூ மற்றும் எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் …

பொதுவாக குளிர் காலத்தில் முடி அதிகம் வறட்சி அடைந்து முடி உதிர்வு ஏற்படும். ஒரு சிலர் தினமும் தலைக்கு குளிப்பது உண்டு ஆனால் இது முற்றிலும் தவறு. இப்படி அடிக்கடி தலைக்கு குளிப்பதால். தலை முடியில் அதிக வறட்சி ஏற்படும். முடி உத்திர முக்கிய காரணம் முடி வறட்சி தான். இதனால் உங்கள் தலைமுடியை வாரத்திற்கு …

ஒரு சில பெண்களின் முடி, மிகவும் மெலிந்து பொலிவு இல்லாமல் காணப்படும். இதுவே அவர்களுக்கு பெரும் கவலையாக மாறிவிடும். ஆம், அதுவும் தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலான பெண்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் உள்ளது. இதற்க்கு மரபணு, ஹார்மோன் சமநிலை இல்லாமல் இருத்தல், மன அழுத்தம், அவர்கள் உட்கொள்ளும் மருந்துகள் போன்ற பல காரணங்கள் இது …

ஒரு மனிதனுக்கு அழகு சேர்ப்பது அவர்களின் கூந்தல் தான். இதனால் தான் பலர் இந்த கூந்தலுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இன்று உள்ள காலகட்டத்தில், மிகவும் இளம் வயதிலேயே அதிக முடி உதிர்ந்து வழுக்கை ஏற்படுகிறது. இதனாலேயே இளம் வயதினர் அநேகர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இப்படி இளம் வயதில் வழுக்கை வருவதை ஆங்கிலத்தில் …