fbpx

இந்திய ஹஜ் குழுவானது புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 வரை நீட்டித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்திய ஹஜ் குழுவானது. புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு …

ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சம் பேர் மெக்கா சென்றுள்ளனர். இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் எனும் தியாகத் திருநாளை கொண்டாடும் விதமாக ஜூன் 14ம் தேதி முதல் மெக்காவில் புனித யாத்திரை தொடங்கியது. இதில் இந்தியாவின் …

2018-ம் ஆண்டு ஹஜ் பயணத்தில் ஆண் துணை இல்லாமல் பெண்கள் பங்கேற்பதற்கான (எல்.டபிள்யூ.எம்) பிரிவு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது, அன்றிலிருந்து இந்தப் பிரிவின் கீழ் மேலும் பெண்கள் விண்ணப்பித்தலை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. 2023-ம் ஆண்டில், 4000-க்கும் மேற்பட்ட பெண்கள் இப்பிரிவின் கீழ் விண்ணப்பம் செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் புனித ஆன்மீக …

இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு ஹஜ்ஜை மேலும் வசதியாகவும், சுலபமாகவும் மேற்கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. அதன் படி ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பம் அளிக்கும் முறை மற்றும் யாத்ரீகர்கள் தேர்வு முறை ஆகியவை இணையதளம் வாயிலாக நடைபெற்றது. மொத்தம் 1.84 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 14,935 ஹஜ் …

இந்தியாவில் 1,75,025 பேருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு விரிவான சுகாதார மற்றும் மருத்துவ ஏற்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 25 முதல் 35 லட்சம் பேர் ஹஜ் புனிதப் …

ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்‌-2023-ல்‌ ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மத்திய ஹஜ்‌ குழு மூலம்‌ ஹஜ்‌ 2023-ற்காக விண்ணப்பிக்கும்‌ முறை 10.02.2023 முதல்‌ ஆன்லைனில்‌ தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள்‌ ஆன்லைன்‌ விண்ணப்பத்தை இந்திய ஹஜ்‌ குழு இனையதளம்‌ …

ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் விண்ணப்பிக்கலாமா என அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஹஜ்‌-2023-ல்‌ ஹஜ்‌ பயணம்‌ மேற்கொள்ள விரும்பும்‌ தமிழ்‌ நாட்டைச்‌ சேர்ந்த முஸ்லிம்‌ பெருமக்களிடமிருந்து, மும்பையிலுள்ள இந்திய ஹஜ்‌ குழு சார்பாக தமிழ்‌ நாடு மாநில ஹஜ்‌ குழு, ஹஜ்‌ விண்ணப்பங்களை …

ஹஜ் யாத்திரை 2023-க்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளன, விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 10 என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். யாத்திரை செல்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

புதிய கொள்கை படி யாத்ரீகர்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் என்றும், ஹஜ் …

சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சகம் புதிய ஹஜ் கொள்கையை வெளியிட்டுள்ளது. மேலும் புனித யாத்திரை செல்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் முதல் முறையாக இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. புதிய கொள்கை படி யாத்ரீகர்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் என்றும், ஹஜ் தொகுப்பு செலவுகள் தோராயமாக 50,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய ஹஜ் கொள்கையின்படி, இந்திய …