fbpx

அன்றாட வாழ்வில் அரை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும்.

அரை கீரையில் அடங்கியுள்ள வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம், இதர தாதுக்கள் உடலை வலுவாக வைத்திருக்க துணை புரிகின்றன. அரை கீரையை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகமாகும். உடலை தாக்கும் தொற்று …