fbpx

Union Budget 2024: நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக அதிகமுறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை அவர் பெறவுள்ளார்.

2024 மத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முழுமையாக பட்ஜெட் ஆக இல்லாமல் இடைக்கால …