fbpx

Israel-Hamas War | இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இதனால், இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், காசா மீது நேற்றிரவு முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பொதுமக்கள் 70 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகம் தெரிவித்துள்ளது. …