காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த அரசியல் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, ஜனவரி 19 முதல் நடைமுறையில் இருந்த பலவீனமான போர்நிறுத்தம் முறிந்ததை அடுத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் …