fbpx

குழந்தைகளில் அடிக்கடி ஏற்படும் ஒரு லேசான வைரஸ் தொற்று கை, கால் மற்றும் வாய் நோய் (Hand, foot and mouth disease) ஆகும். காக்ஸாக்கி வைரஸ் காரணமாக இந்த நோய் ஏற்படுகிறது.. குறிப்பாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது. இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் பல குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. …