சேலம் மாவட்டத்தில் இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (Young Weavers Induction and Entrepreneurship Programme for …