விஜய் டிவி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 4 தற்சமயம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வி.ஜே. விஷால், விசித்திரா, ஸ்ருஷ்டி ஷெரின், காளையன், ராஜ் ஐயப்பா போன்ற பல்வேறு திரையுலக பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்று கொண்டுள்ளனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பல நட்சத்திரங்கள் விருந்தினராக இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். முதலில் ஆர்.ஜே பாலாஜி, அதன் பிறகு கவின் போன்றோர் […]