மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்து வரும் நரேந்திர மோடி, தனது கடந்த 5 பிறந்தநாள்களை எப்படியெல்லாம் கொண்டாடியிருக்கிறார் என்பதைப் பார்க்கலாம்.
செப்டம்பர் 17, 1950-ல் தாமோதர் தாஸ் மோடி-ஹீராபா மோடி தம்பதிக்கு 3-வது குழந்தையாகப் பிறந்தவர் நரேந்திர மோடி. அக்டோபர் 2001 முதல் மே 2014 வரையில் குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத் …