எனக்கு 70 வயது ஆனாலும் நானும் எனது மகனும் தோற்றத்தில் அண்ணன்-தம்பி போலத்தான் இருப்போம் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் பெருநகர மாநகராட்சி இணைந்து மோட்டார் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, “Happy Streets” என்கிற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சாலைகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 முதல் 9 மணி …