fbpx

பள்ளி செல்லும் நமது பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில், திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வி அடைந்து விட்டது. இனியும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அமைச்சராகத் தொடரத் தகுதி இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புதுக்கோட்டை மாவட்டம் அரசுப் பள்ளியில், மாணவிகள் 7 …

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேருக்கு  20 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார். 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் மன நலம் பாதிக்கப்பட்டவர். சம்பவதன்று இரவில், காந்தி பஜாரில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது  …

பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே கோவி திம்மனபாளையா கிராமத்தில் வசித்தவர் பிரதீப், 41. இவருடன் நண்பரும், கார் டிரைவருமான சேத்தன், 30 என்பவர் வசித்து வந்தார். கடந்த 19ம் தேதி வீட்டில், ரத்த வெள்ளத்தில் பிரதீப் இறந்து கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சேத்தன் மாயமாகி இருந்ததால், அவர் …