மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் அன்றாட வாழ்வில் மிக முக்கியமான தேவையாக மாறியுள்ளது தான் மிக்ஸி. கிச்சனில் மிக்ஸி வேலை செய்யவில்லை என்றால், ஒரு கையே வேலை செய்யாதது போல் ஆகிவிடுகிறது பல இல்லத்தரசிகளுக்கு. இத்தனை முக்கியமான பங்கு வகிக்கும் மிக்ஸியில் இருக்கும் ஒரே பிரச்சனை அடிக்கடி மிக்ஸி பழுதாகிவிடும். …