fbpx

தற்போது உள்ள காலகட்டத்தில், டைல்ஸ் இல்லாத வீடுகளே இல்லை. குறிப்பாக, வீடு முழுவதும் இல்லை என்றாலும் கழிவறையில் மட்டுமாவது டைல்ஸ் வைத்து விடுகிறார்கள். அந்த வகையில், கழிவறையில் இருக்கும் டைல்ஸ்க்கு அதிக பராமரிப்பு தேவை. நாம் நமது வீடுகளில் அதிக தண்ணீர் பயன்படுத்தும் இடம் என்றால் அது கழிவறை தான், இதனால் நாம் மற்ற அறைகளை …