fbpx

கறிக்கோழி வளர்ப்பில் ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுவது நிரூபிக்கப்பட்டால், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில், 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் வளர்ச்சிக்கு எதிராக இணையத்தில் பலர், ஹார்மோன் கலந்த பிராய்லர் கோழி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து செய்திகளை பதிவிட்டு வருகின்றனர். இது போன்ற தகவல்கள் பொய்யானது என …