fbpx

பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின் அம்மக்களுக்கு மட்டும் தான் தெரியும், துணியில் உள்ள கறையை போக்குவது எவ்வளவு கடினம் என்று. துணியில் படிந்த கரையை தேய்த்து கையே ஓய்ந்துபோய் விடும். அதிக கறை இருந்தால் வாஷிங் மிஷினிலும் போட முடியாது. இதனால் பல தாய்மார்கள் பெரும் அவதிப்படுவது உண்டு. ஆனால் இதற்க்கு சுலபமான தீர்வு உண்டு. இதற்க்கு …