fbpx

ஹாரி பாட்டர், அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன் மற்றும் டாக்டர் ஹூ போன்ற படங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய பிரிட்டிஷ் நடிகர் சைமன் ஃபிஷர்-பெக்கர் தனது 63 வயதில் மரணம் அடைந்தார். அவரது மறைவுச் செய்தியை அவரது மேலாளர் ஜாஃப்ரி மேனேஜ்மென்ட்டின் கிம் பாரி மற்றும் அவரது கணவர் டோனி ஆகியோர் உறுதிப்படுத்தினர்.…