Harvard University: வெள்ளை மாளிகை முன்வைத்த கோரிக்கைகளை ஏற்க மறுத்த காரணத்தால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட இருந்த சுமார் 2.3 பில்லியன் டாலர் நிதியை அதிபர் டிரம்ப் நிர்வாகம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
அமெரிக்க கல்வி துறையின் ஆண்டி-செமிட்டிசம் எதிர்ப்பு பணிக்குழு வெளியிட்ட தகவலின்படி, 2.2 பில்லியன் டாலர் மானியங்களும், 60 மில்லியன் டாலர் கூட்டாட்சி ஒப்பந்தங்களும் …