fbpx

நமது உடல் அமைப்பின்படி உடலில் செயல்படும் ஒவ்வொரு உறுப்புகளும் மற்ற உறுப்புக்களுடன் தொடர்பு இருக்கிறது. ஒரு உறுப்பில் ஏற்படும் தாக்கம் அல்லது பாதிப்பு மற்றொரு உறுப்பின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக் கூடியதாக அமையலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் நாள் பட்ட மலச்சிக்கல் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இது …

மரபணு சிகிச்சை மூலம் வயதை மாற்றியமைக்கும் வகையில் புதுவித மருந்து காக்டெய்ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

“கெமிக்கல் மூலம் வயதாவதை மாற்றியமைக்கும் முறை” என்ற தலைப்பில் இந்த ஆய்வு குறித்த விரிவான ஆய்வுகள் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழு இதில் மொத்தம் 6 கெமிக்கல் காக்டெய்ல்களைக் கண்டுபிடித்துள்ளது. இது மனித தோல் …