fbpx

ஹரியானாவில் தொழிற்சாலையில் திடீர் விபத்து… 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டையில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையின் கொதிகலனில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 100-க்கும் மேற்பட்டோர் பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், ஏராளமான தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளதாக …