ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கிங்டம் ஆஃப் ட்ரீம்ஸ் என்ற பிரபல கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு வளாகத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. குருகிராமின் செக்டார் 29 இல் அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பட்ட தீ பல மணி நேர முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவம் காலை 6:45 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த …