கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசனாம்பா கோவில், தீபாவளி பண்டிகையின் போது மட்டும் நடை திறகப்படும் விசேஷமிக்க கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை, அதாவது 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும். அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாதம் இறுதி முதல் ஐப்பசி மாதம் முதல் வாரத்திற்குள் …