fbpx

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உயரமான மலைகள், பசுமையான இடங்கள் மற்றும் கோவில்களைப் பார்க்க, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஆனால், கோவில்கள், மலைகள் மற்றும் பசுமையால் அலங்கரிக்கப்பட்ட உத்தரகாண்டில் பயங்கரமான இடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? இது போன்ற பல மர்மமான சம்பவங்கள் இங்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இங்கு பல பயமுறுத்தும் …