HBD Harris Jayaraj: தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். 2001ம் ஆண்டு வெளியான ‘மின்னலே’ படத்தின் மூலம் இவர் திரைத்துறைக்குள் நுழைந்தார். தனது திறமையால் பல பிலிம்பேர் விருதுகளை இவர் வென்று குவித்து இருக்கிறார். தமிழ் ரசிகர்கள் அதிகம் கேட்ட பாடல்களின் ப்ளேலிஸ்ட்களில் …